Wednesday, August 22, 2018

ஸ்ரீ மஹாலக்ஷ்மி ஸ்துதி

ஆதிலக்ஷ்மி நமஸ்தேஸ்து பரப்ரஹ்ம ஸ்வரூபிணி
யசோதேஹி தனம் தேஹி  ஸர்வகாமாம்ச்ச தேஹி மே!

ஸந்தானலக்ஷ்மி  நமஸ்தேஸ்து புத்ரபௌத்ர ப்ரதாயினி
புத்ராந்தேஹி தனம் தேஹி ஸர்வகாமாம்ச்ச தேஹி மே !!

வித்யாலட்சுமி நமஸ்தேஸ்து ப்ரஹ்ம வித்யாஸ்வரூபிணி
வித்யாம் தேஹி சரியம் தேஹி ஸர்வகாமாம்ச்ச தேஹி மே!

தனலட்சுமி நமஸ்தேஸ்து ஸர்வதாரித்ரா நாசினி
தனம் தேஹி சரியம் தேஹி ஸர்வகாமாம்ச்ச தேஹிமே !!

தான்யலட்சுமி நமஸ்தேஸ்து ஸர்வாபரண பூஷிதே
தான்யம் தேஹி தனம் தேஹி சர்வகாமாம்ச்ச தேஹிமே !!

மேதாலக்ஷ்மி நமஸ்தேஸ்து கலிகல்மாஷா நாசினி
பிரஜ்ஞாம்தேஹி சரியம் தேஹி ஸர்வகாமாம்ச்ச தேஹிமே !!

கஜலக்ஷ்மி நமஸ்தேஸ்து ஸர்வதேவச்வரூபிணி
அச்வாம்ச்ச கோகுலம் தேஹி ஸர்வகாமாம்ச்ச தேஹிமே !!

வீரலட்சுமி நமஸ்தேஸ்து ஸர்வகார்ய ஜெயப்றதே
வீர்யம் தேஹி பலம் தீஹி ஸர்வகாமாம்ச்ச தேஹிமே !!

ஜெயலக்ஷ்மி நமஸ்தேஸ்து பராசக்திஸ்வரூபிணி
ஜெயம் தேஹி சுபம் தேஹி ஸர்வகாமாம்ச்ச தேஹிமே !!

பாக்யலக்ஷ்மி நமஸ்தேஸ்து சௌமாங்கல்ய விவர்த்தினி
பாக்கியம் தேஹி ச்ரியம் தேஹி ஸர்வகாமாம்ச்ச தேஹிமே !!

கீர்த்திலக்ஷ்மி நமஸ்தேஸ்து விஷ்ணு வக்ஷஸ்தல ஸ்திதே
கீர்திம்தேஹி ச்ரியம் தேஹி ஸர்வகாமாம்ச்ச தேஹிமே !

ஆரோக்யலக்ஷ்மி நமஸ்தேஸ்து சர்வரோகநிவாரிணி
ஆயுர்தேஹி தனம் தேஹி சர்வகாமாம்ச்ச தேஹிமே !

சித்திலக்ஷ்மி நமஸ்தேஸ்து ஸர்வாலங்கார சோபிதே
சித்திம்தேஹி சரியம் தேஹி ஸர்வகாமாம்ச்ச தேஹிமே !

சௌந்தர்யலக்ஷ்மி நமஸ்தேஸ்து ஸர்வாலங்கார சோபிதே
ரூபம் தேஹி சரியம் தேஹி ஸர்வகாமாம்ச்ச தேஹிமே !

ஸம்ராஜ்யலக்ஷ்மி நமஸ்தேஸ்து புக்திமுக்தி ப்ரதாயினி
மோக்ஷம் தேஹி சரியம் தேஹி சர்வகாமாம்ச்ச தேஹிமே !

மங்களே மங்களாதாரே மாங்கல்யே மங்களப்ரதே
மங்களார்த்தம் மங்களேசி மாங்கல்யம் தேஹிமே சதா !

ஸர்வமங்கள மாங்கல்யே சிவே ஸர்வார்த்த சாதகே
சரண்யே த்ரயம்பகே தேவி நாராயணி நமோஸ்துதே !

சுபம் பவது கல்யாணி ஆயுராரோக்ய சம்பதாம்
மாமா சத்ரு விநாசாய தீபஜ்யோதி நமோஸ்துதே !!

Tuesday, May 8, 2018

காயத்ரீ மந்திரங்கள்

ஸ்ரீ கணேச காயத்ரீ
ஓம் தத்புருஷாய வித்மஹே வக்ர துண்டாய தீமஹி
தந்நோ தந்தி ப்ரசோதயாத்


விஷ்ணு காயத்ரீ
நாராயணாய வித்மஹே வாஸுதேவாய தீமஹி
தந்நோ விஷ்ணு: ப்ரசோதயாத்

சிவ காயத்ரீ
ஓம் மஹாதேவாய வித்மஹே ருத்ர மூர்த்தியே தீமஹி
தன்னஸ் சிவ: ப்ரசோதயாத்.

ஷண்முக காயத்ரீ 
ஓம் தத்புருஷாய வித்மஹே மஹாஸேனாய தீமஹி
தந்நஷ் ஷண்முக: ப்ரசோதயாத் 

ஆஞ்சநேயர் காயத்ரீ
ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே வாயுபுத்ராய தீமஹி
தன்னோ ஹனுமன் ப்ரசோதயாத்


அண்ணபூர்ணா காயத்ரீ
ஓம் பகவத்யைச வித்மஹே மாஹேச்வர்யைச தீமஹி
தந்நோ அன்னபூர்ணா ப்ரசோதயாத்

ஸ்ரீ துர்கா காயத்ரீ
ஓம் காத்யாயநாய வித்மஹே கன்யாகுமரி தீமஹி
தந்நோ துர்கி: ப்ரசோதயாத்.

புவனேஸ்வரி காயத்ரீ
ஓம் நாராயண்யை வித்மஹே புவனேஸ்வர்யை தீமஹி
தந்நோ தேவீ ப்ரசோதயாத்.

ஸ்ரீ ருத்ர காயத்ரீ
ஓம் தத்புருஷாய வித்மஹே மஹா தேவாய தீமஹி/
தந்நோ ருத்ர: ப்ரசோதயாத்

நந்தி காயத்ரீ
ஓம் தத்புருஷாய வித்மஹே சக்ரதுண்டாய தீமஹி
தந்நோ நந்தி: ப்ரசோதயாத்

ஸ்ரீ ராம காயத்ரீ
ஓம் தாசரதாய  வித்மஹே சீதாவல்லபாய தீமஹி
தந்நோ ராம: ப்ரசோதயாத்.

ஸ்ரீ ந்ருஸிம்ஹ காயத்ரீ
ஓம் வஜ்ரநாகாய வித்மஹே தீக்ஷ்ணதம்ஷ்ட்ராய தீமஹி
தந்நோ ந்ருஸிம்ஹ: ப்ரசோதயாத்.

ஹயக்ரீவ காயத்ரீ
ஓம் வாகீச்வராய வித்மஹே ஹயக்ரீவாய தீமஹி
தந்நோ ஹம்ஸ: ப்ரசோதயாத்.

கருடன் காயத்ரீ
ஓம் தத்புருஷாய வித்மஹே ஸ்வர்ணபக்ஷய தீமஹி
தந்நோ கருட: ப்ரசோதயாத்.

Friday, January 19, 2018

வேல் மாறல்

வள்ளிமலை ஸ்ரீ சச்சிதானந்த சுவாமிகள் தொகுத்தருளிய   'வேல் மாறல்'

... வேலும் மயிலும் துணை ...

திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே.

1. பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை
கறுத்தகுழல் சிவத்தஇதழ் மறச்சிறுமி
விழிக்குநிகர் ஆகும் ...

திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே.

2. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை 
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே ...

திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே.

3. சொலற்(கு)அரிய திருப்புகழை உரைத்தவரை
அடுத்தபகை அறுத்(து)எறிய
உறுக்கிஎழும் அறத்தைநிலை காணும் ...

திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே.

4. தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி
தரித்தமுடி படைத்தவிறல் படைத்தஇறை
கழற்குநிகர் ஆகும் ...

திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே.

5. பனைக்கைமுக படக்கரட மதத்தவள
கஜக்கடவுள் பதத்(து)இடு(ம்)நி
களத்துமுளை தெறிக்கவரம் ஆகும் ...

திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே.

6. சினத்(து)அவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு
குறைத்தலைகள் சிரித்(து)எயிறு
கடித்துவிழி விழித்(து)அலற மோதும் ...

திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே.

7. துதிக்கும்அடி யவர்க்(கு)ஒருவர் கெடுக்கஇடர்
நினைக்கின்அவர் குலத்தைமுதல் அறக்களையும்
எனக்(கு)ஓர் துணை ஆகும் ...

திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே.

8. தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின்உண
வழைப்ப(து) என மலர்க்கமல கரத்தின்முனை
விதிர்க்கவளை(வு) ஆகும் ...

திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே.

9. பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும்ஒரு
கவிப்புலவன் இசைக்(கு)உருகி
வரைக்குகையை இடித்துவழி காணும் ...

திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே.

10. திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை
முளைத்த(து)என முகட்டின்இடை
பறக்கஅற விசைத்(து) அதிர ஓடும் ...

திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே.

11. சுடர்ப்பரிதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி
ஒளிப்பஅலை அடக்குதழல் ஒளிப்பஒளிர்
 ஒளிப்பிரபை வீசும் ...

திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே.

12. தனித்துவழி நடக்கும்என(து) இடத்தும்ஒரு
வலத்தும்இரு புறத்தும்அரு(கு)
அடுத்(து)இரவு பகற்றுணைய(து) ஆகும் ...

திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே.

13. பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல்
ஒழித்(து)அவுணர் உரத்(து)உதிர
நிணத்தசைகள் புசிக்கஅருள் நேரும் ...

திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே.

14. திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது
குடித்(து)உடையும் உடைப்(பு) அடைய
அடைத்(து)உதிரம் நிறைத்துவிளை யாடும் ...

திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே.

15. சுரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்)மக பதிக்கும்விதி
தனக்கும்அரி தனக்கும்நரர் தமக்கும்உறும்
இடுக்கண்வினை சாடும் ...

திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே.

16. சலத்துவரும் அரக்கர்உடல் கொழுத்துவளர்
பெருத்தகுடர் சிவத்ததொடை
எனச்சிகையில் விருப்பமொடு சூடும் ...

திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே.